குழந்தைகளைக்கவரும் வண்ணம் மிக அழகான வண்ணப்படங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மெய்யெழுத்துப்பயிற்சி புத்தகமானது, ஒவ்வொரு மெய் எழுத்திற்கும் 4 பக்கங்கள் என எழுதி பயிற்சி செய்வதற்கு இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிப்புத்தகம் அமுதினும் இனிதான தமிழ் மொழியினை கற்கத்தொடங்கும் எமது செல்லக்குழந்தைளுக்கு பயனுள்ளதாக அமையும்.
This Tamil Mei Eluthukkal tracing book, designed with beautiful illustrations for children, is structured in an easy-to-follow format, with 4 pages dedicated to each consonant for writing practice. This exercise book will be beneficial for our children who are just beginning to learn the sweet Tamil language.
Reviews
There are no reviews yet.